தமிழை வளர்ப்பதாய் மாநாடு கூட்டிடுவாரோ கம்பனின் இராமனை வெறுப்பவர் தமிழ் வளர்ப்பவரோ ஔவையின் முருகனை மறுப்பவர் தமிழர் தானோ ... தமிழின் கொள்கைக்கு பகைவர் தமிழ் வளர்ப்பதேனோ - இவர் தமிழ் விற்றே தன் குலம் செழிப்பர் இதை உணர்வார் யாரோ ... ரத்தங்கள் சிந்தி கட்டினன் தமிழன் சில சொற்களை சிந்தியே தகர்த்திட பார்க்கின்றார்.......
Saturday, April 10, 2010
தமிழை வளர்ப்பதாய் மாநாடு கூட்டிடுவாரோ?

Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
தங்களின் மேலான கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.. :)