பதினாறு பேறு !
1. கல்வி
2. புகழ்
3. வீரம்
4. விஜயம்-வெற்றி
5.சந்தானம் - மக்கட்பேறு
6. துணிவு
7. செல்வம்
8. மதிப்புமிக்க தானியவகைகள்
8. தேக ஆரோக்கியம்
9. போகம்
10.அறிவு
11. அழகு
12. புதிது புதிதாய்க் கிடைக்கும் சிறப்புகள்
13.தான தர்மம்
14. நற்குடிப்பிறப்பு
15.நோயின்மை
16. நீண்ட ஆயுள்
துதி வாணி வீரம் விசயம் சந்தானம் துணிவு தன
மதிதானியம் செளபாக்கியம் போகம் அறிவு அழகு
புதிதாம் பெருமை, அறம் குலம் நோவகல் பூண்வயது
பதினாறு பேறும் தருவாய் மதுரைப் பராபரனே.
- காளமேகப் புலவர்
நன்றி: வாஞ்சி ponniyinselvan@yahoogroups.com லிருந்து..
நன்றி: வாஞ்சி ponniyinselvan@yahoogroups.com லிருந்து..
No comments:
Post a Comment
தங்களின் மேலான கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.. :)