
ஈசனுடன் ஞான மொழி பேசும் முகம் ஒன்று
கூடும் அடியார்கள் வினை தீர்க்கும் முகம் ஒன்று
குன்றுருவ வேல் வாங்கி நின்ற முகம் ஒன்று
மாறு படு சூரரை வடித்த முகம் ஒன்று
வள்ளியை மணம் புணர வந்த முகம் ஒன்று
ஆறுமுகமான பொருள் நீ அருள வேண்டும்
ஆதி அருணாசலம் அமர்ந்த பெருமானே!
பெருமானே பெருமாளே எது சரி? ஒன்று ஒன்றே எது சரி?
ReplyDeleteபெருமான் என்பது அனைத்து தெய்வங்களுக்கும் பொதுவானது.
Deleteபெருமாள் என்பது திருமால் மட்டுமே.
ஒன்று :- பலவகையானவற்றில் இதுவும் ஒன்று.
ஒன்றே :-
ஒன்று மட்டுமே .
மேலே சொன்னது அடியேனின் கருத்து.
கற்றுணர்ந்தவர்களின் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.
நன்றி.
பெருமாளே என்பதுதான் இப்பாடலின் சரியான சொல் அருணையில் உள்ள முருகப்பெருமானை குறிப்பிடுகிறார்
Deletekindly help me to understand the saravana pava manthira porul sir
ReplyDeleteThis song help us to understand that, some kind of vasi yoga practice will help the human beings to attain the state of lord muruga and finally lord siva, through this song.
ReplyDelete